எங்களைப்
பற்றி:
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
“யெஷுவா”மெசியாவை (Yeshua messiah) விசுவாசிக்கிறவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபை (Church) அழைக்கப்படுகிறார்கள். (1தீமோ.3:15) “யெஷுவா”மெசியாவை
தேவன் சபைக்கு தலையாக தந்திருக்கிறார். (கொலோ.1:18) யெஷ_வாமெசியாவின் சரீரமான
சபையாக இருப்பதற்கு, சபையின் தலையாகவும், பிரதான மேய்ப்பனாகவும், குருவாகவும், போதகருமாகவும் இருக்கும் “யெஷுவா”மெசியாவுக்கு
சீஷர்களாக (Disciples) இருப்பது அவசியம். (எபே.5:23; மத்.23:8-10)
நமது விசுவாசம்
ஒருவரே சாவைமை உள்ளவரும்/ யாராலும் அருகில் நெருங்கி வர முடியாத ஒளியில் வாழ்கிறவரும் / தொடக்கமும் முடிவும் இல்லாமல், அனைத்து உலகங்களையும் ஒரே அதிகாரத்தின் கீழ் ஆளும் அரசராகிய யேகோவா என்னும் பெயர் உள்ள ஒரே உண்மை கடவுளையே விசுவாசிக்கிறோம். (1தீமோ6:15,16 , யாத் 6:3, யோவா 17:3, சங் 68:4, 83:17 )
களஞ்சியம்
ஜீவன் வானொலி
Tune into Jeevan FM, your source of inspiration and uplifting Christian radio! Stream live broadcasts, enjoy devotional music, and connect with the YESHUA DISCIPLES CHURCH community.
Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.